காதலை கவி ஆக்குவார்கள் மத்தியில் காமத்தை கவி ஆக்குகிறேன் ..
#கண்ணன்_பிரியா
Saturday, December 14, 2019
கலாச்சாரம்
காதல் ,காமம்
ரெண்டு உணர்வும் வரும்
பெண்ணையே
திருமணம் செய்துகொள் ..
காதலுக்கு ஒன்னு , காமத்து ஒன்னு என்று தேடாதே ..
கொஞ்சம் காலம் வாழட்டும் தமிழ் கலாச்சாரம் ...
No comments:
Post a Comment