Sunday, December 15, 2019

நீயும் பெண்மையே


காதலில் காமத்திற்கு இடமில்லை
என்று சொல்லும்
நண்பர்களே...

ஒரு தனிமையில் காதலி அருகிலிருந்து கொஞ்சி கொஞ்சி
பேசும் போதும் உங்கள் ஆண்மை துடிக்கவில்லை
என்றால் நீயும் அவளும்
ஒரே இனம் தான்
என்பதை மறவாதீர்கள்...

No comments:

Post a Comment

ஒருநாள் கூத்து

    முன்னாள் காதலி கொடுத்த பிறந்தநாள் பரிசு  ஒரு இரவில் ஒரு விருந்து  ஆரம்பித்தில் கணவனுக்கு துரோகம் செய்கிற குற்ற உணர்வு  இறுதியில் காமத்தி...